மசான் ஹோலிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மக்கள் Mar 22, 2024 162 வாரணாசியில் "பிணங்களின் ஹோலி" அல்லது "சாம்பலுடன் ஹோலி" எனப்படும் மசான் ஹோலிப் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் கொண்ட...